சிரித்துத் தொலைக்காதே!

இன்றைய தினத்தை இரண்டு விருது அறிவிப்புகள் அலங்கரிக்கின்றன. சாகித்ய அகடமி விருது கவிஞர் புவியரசுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் பொற்கிழி விருதுகள் ச.வே. சுப்பிரமணியன், ஈரோடு தமிழன்பன், கு. சின்னப்ப பாரதி, ஆறு. அழகப்பன் ஆகியோருக்கு. எந்த விருது அறிவிப்பும் எல்லோருக்கும் திருப்தியளிக்காதுதான். ஆனால் சமீப காலத்தில் இது விருது பெறுவோரைத் தவிர வேறு யாருக்கும் திருப்தியளிக்காத நிலையை எய்தியிருக்கிறது. எனவே வாழ்த்துக்கான ஒரு சந்தர்ப்பம் வருத்தங்களுடன் வீணாகிவிடுகிறது. இதனாலேயே, பெரிய விருது, சிறிய விருது, மதிப்புக்குரிய விருது, … Continue reading சிரித்துத் தொலைக்காதே!